காரைக்குடி அழகப்பா பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் மற்றும் பணியின் தன்மை: உதவிப் பேராசிரியர் – 47, துணைப் பேராசிரியர் – 21, பேராசிரியர் – 10, முதல்வர் – 1, நூலகர் – 1
ஊதியம்: உதவி பேராசிரியர் – ரூ.57,700/- ரூ.1,82,400/-
இணைப் பேராசிரியர் – ரூ.1,31,400/- ரூ.2,17,100/-
பேராசிரியர் – ரூ.1,44,200/- ரூ.2,18,200/-
நூலகர் – ரூ.1,44,200/- ரூ.2,18,200/-
முதல்வர் – ரூ.1,44,200/- ரூ.2,18,200/-
கல்வித் தகுதி: Master Degree / Ph.D Degree மற்றும் NET / SLET / SET ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.500/-
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Registrar, Alagappa University, Alagappapuram, Karaikudi 630 003.
கடைசித் தேதி: 19.02.2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://alagappauniversity.ac.in/docs/recruitment/Notification.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
