அட்சய திருதியை… தங்கம் வாங்க மிஸ் பண்ணிடாதீங்க!

Published On:

| By Selvam

akshaya tritiya gold silver

அட்சய திருதியை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 30) தமிழகம் முழுவதும் பல்வேறு நகைக்கடைகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. akshaya tritiya gold silver

இந்தநிலையில், தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் இன்று விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.8,980-க்கும், ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9,796-க்கும், ஒரு சவரன் ரூ.78,368-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. akshaya tritiya gold silver

ADVERTISEMENT

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share