“வார்த்தை தவறிய இலங்கை” – ஐ.நா-வில் முழங்கிய அகிலன் இராமநாதன்

Published On:

| By Balaji

சுவிட்சர்லாந்தின், ஜெனீவாவிலுள்ள ஐ.நா, மனித உரிமை கவுன்சிலில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார், தமிழகத்தைச் சேர்ந்த அக்‌ஷயா கல்லூரியின் நிறுவனரும், முன்னாள் IFS அதிகாரியுமான டாக்டர் அகிலன் இராமநாதன்.

இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தால், எவ்வித நம்பிக்கையும் தங்களுக்கு ஏற்படவில்லை என்றும், இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பை தடுக்கவேண்டும் என்றும் இலங்கையின் முல்லைத்தீவில் நடைபெற்ற ‘பொங்கு தமிழ்’ போராட்டத்தைப் பற்றி அகிலன் இராமநாதன் ஐ.நா அவையில் பேசினார்.

ADVERTISEMENT

அவர் ஆற்றிய உரையின் வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது

,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share