சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமாரின் அடுத்த படத்தின் படபிடிப்பு மே 1 தேதி துவங்க இருக்கிறது. இவரின் இயக்கத்திலும் அஜித் நடிப்பிலும் கடந்த ஆண்டு வெளியான வேதாளம் படம் வசூல் குவித்தது. அஜித்தின் கேரியரில் அதிக லாபம் ஈட்டித் தந்த படம் என்ற பெருமையை வேதாளம் பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து அஜித்தை வைத்து அவர் இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு ரூ. 6 கோடியை சம்பளமாக வழங்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டாராம் அஜித் குமார். தற்போது தமிழில் அதிகம் சம்பளம் பெறும் இயக்குநர்களில் ஒருவராக சிறுத்தை சிவாவும் மாறிவுள்ளார்.
அஜித் பட இயக்குநருக்கு 6 கோடி சம்பளம்
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
