ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : உத்திராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )

Published On:

| By Minnambalam Login1

Aippasi month Uthiradam Natchathira Palan 2024

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

அல்லவை விலகி நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். அதேசமயம், எதிலும் வீண் ரோஷம் தவிர்ப்பதே நல்லது. பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.

ADVERTISEMENT

திட்டமிடலும் நேரடி கவனமும் இருந்தால் நன்மைகள் தொடரும் மேலதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும். பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடிவரத் தொடங்கும்.

இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். அசையும் அசையா சொத்து சேரும். வாரிசுகளால் யோகம் உண்டு. சுபகாரியத் தடைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும்.

ADVERTISEMENT

செய்யும் தொழிலில் ஏற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். கூடா நட்பினால் வீண் பழிகள் வரலாம், கவனம் தேவை.

படைப்பாளிகளுக்கு அரசுவழிப் பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். பயணத்தில் வேகம், வித்தைகாட்டல் வேண்டாம். காது,மூக்கு, தொண்டை, சளித் தொல்லைகள் வரலாம். பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.

ADVERTISEMENT

https://www.youtube.com/watch?v=ieqoIMXoMxQ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மூலம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : கேட்டை (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : விசாகம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share