ADVERTISEMENT

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அவிட்டம் (18.10.2024 முதல் 15.11.2024 )

Published On:

| By Minnambalam Login1

Aippasi month Avittam Natchathira Palan 2024

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் நினைவும் ஏனோதானோ செயல்பாடும் கூடாது. அனுபவம் மிக்கவர்களை மதியுங்கள். எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாற்றங்கள் வந்தால் வீண் சச்சரவின்றி ஏற்பதே நல்லது.

ADVERTISEMENT

குடும்பத்தில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். உறவுகள் யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம். பொறுமையாக இருந்தால் சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கலை முறைப்படுத்துங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. உறவுகளிடம் வீண் கண்டிப்பு தவிருங்கள்.

செய்யும் தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்டுங்கள். புதிய முதலீடுகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொறுமையாக இருப்பதே நல்லது. கூடாநட்பை உடனே விலக்குங்கள்.

ADVERTISEMENT

படைப்புத் துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். தொலைதூரம் வாகனத்தை ஓட்டும் முன் முழுமையான ஓய்வு அவசியம். ஜீரண உறுப்பு, உணவுக்குழாய், அல்சர் பிரச்னை வரலாம். நவகிரஹ வழிபாடு நலம் சேர்க்கும்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : திருவோணம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : உத்திராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : பூராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மூலம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : கேட்டை (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : விசாகம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share