எய்ம்ஸ் எனப்படும் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடம்: 1
பணியின் தன்மை: திட்ட உதவியாளர்
கல்வித் தகுதி: மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத் துறையில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.12,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 27/04/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://aiimsbhubaneswar.nic.in/admin/Document/WhatNew/WhatNew-1023.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,