அதிமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ஸ்டாலின், உதயநிதியை எதிர்த்து போட்டியிடுவது யார்?

Published On:

| By Mathi

ADMK Candidates

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  1. கொளத்தூர்- சந்தானகிருஷ்ணன்
  2. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- ஆதிராஜாராம்
  3. ஆயிரம் விளக்கு- பா. வளர்மதி
  4. திருவிக நகர்- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
  5. துறைமுகம்- ராயபுரம் மனோ
  6. எழும்பூர்- அபிஷேக் ரங்கசாமி
  7. வில்லிவாக்கம்- ஜெயகுமார்
  8. அண்ணாநகர்- கோகுல இந்திரா
  9. விருகம்பாக்கம்- விருகை ரவி
  10. தியாகராய நகர்- சத்யநாராயணன்
  11. திருச்சுழி-ராஜவர்மன்
  12. ஆலந்தூர்- சரவணன்
  13. வேளச்சேரி- அசோக்
  14. சோழிங்கநல்லூர்- கேபி கந்தன்
  15. ஆலங்குடி- தன.விமல்
  16. திட்டக்குடி- முருகுமாறன்
  17. ஆர்.கே.நகர்- ஆர்.எஸ்.ராஜேஷ்

அதிமுக ஏற்கனவே முதல் கட்டமாக 23, 2-வது கட்டமாக 127 தொகுதிகள் என மொத்தம் 150 வேட்பாளர்களை அறிவித்தது. தற்போது மேலும் 17 வேட்பாளர்களை அதிமுக அறிவித்திருக்கிறது.

ADVERTISEMENT

திருவிக நகரில் அதிமுக வேட்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார்; அவருக்கான பி பார்ம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வழங்கப்பட்டது என நமது மின்னம்பலம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share