Skip to content
  • முகப்பு
  • அரசியல்
      அரசியல்
      டிஜிட்டல் திண்ணை
  • சமூகம்
      தமிழ்நாடு
      இந்தியா
      உலகம்
  • பொழுதுபோக்கு
      செய்தி
      சினிமா விமர்சனம்
      ஓடிடி
      போட்டோ கேலரி
  • பணம்
      பொருளாதாரம்
      சந்தை
      முதலீடு
      வேலைவாய்ப்பு
  • லைஃப்ஸ்டைல்
      உடல்நலம்
      மனநலம்
      வீட்டு மருத்துவம்
      ரெசிப்பி
      பியூட்டி & பேஷன்
  • சிறப்புக் கட்டுரை

மதுரை அதிமுக மாநாட்டு மேடையில் பெரியார் படம்!

By Minnambalam

|

Published on 20 Aug 2023, 7:06 PM

aiadmk conclave stage periyar photo
Follow us on
Google News
Add As A Preferred
Source On A Google

Share:

மதுரை அதிமுக மாநாட்டு மேடையில் தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 5-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுரை அதிமுக மாநாட்டிற்கான இலச்சினை அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

ADVERTISEMENT

aiadmk conclave stage periyar photo

இலச்சினையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் சம அளவில் இடம் பெற்றிருந்தது. அண்ணாவின் படம் மேல் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த இலச்சினை வடிவமைப்பின் போது தந்தை பெரியாரின் படத்தையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அண்ணா படத்தோடு பெரியார் படத்தையும் சேர்த்து அச்சிட்டால் பாஜகவுக்கு நாம் உறுதியான மெசேஜ் கொடுக்கும் வகையில் இருக்கும் என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த லோகோவில் பெரியார் படம் இடம்பெறுவதை தவிர்த்திருந்தார்.

aiadmk conclave stage periyar photo

ADVERTISEMENT

இந்தநிலையில் மதுரை அதிமுக மாநாடு நடைபெறும் மேடையில் தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது. இலச்சினையில் பெரியார் படத்தை தவிர்த்த எடப்பாடி பழனிசாமி மதுரை அதிமுக மாநாட்டில் பெரியார் படத்தை இடம் பெற வைத்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

மோடி வீட்டு வாசலில் போராட்டம்: எடப்பாடியை அழைக்கும் உதயநிதி

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை: அதிமுக மாநாட்டில் தீர்மானம்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel
சமீபத்திய பதிவுகள்
  • டாடா நிறுவனத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. முழுமையான விசாரணை நடைபெறும் என அமைச்சர் தகவல்

    10 Nov 2026, 10:44 AM

  • Gem Veeramani-Video

    ஜெம் வீரமணி வழக்கில் மேலும் ஒரு வீடியோ சிக்கியது! களமிறங்கும் அமலாக்கத் துறை?

    10 Nov 2026, 10:15 AM

  • Cancer Drugs-India

    ரூ.41,250 புற்றுநோய் மருந்து இனி ரூ.3,218.. 1,364 மருந்துகளின் விலை குறைப்பு அமல்!

    10 Nov 2026, 10:08 AM

  • Gold

    லேசாக சரிந்த தங்கம் விலை நிலவரம்

    10 Nov 2026, 10:04 AM

  • Diwali Murders-Tamil Nadu

    தீபாவளி கொண்டாட்டத்தில் தமிழகத்தில் அடுத்தடுத்து 15 கொலைகள்- முழு விவரம்!

    10 Nov 2026, 9:50 AM

  • anbil mahesh

    அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தீர்ப்பு!

    10 Nov 2026, 9:04 AM

  • Minister Rajmohan-AIADMK

    ’தீபாவளி கொலைகள்’ புதிதல்ல.. அமைச்சர் ராஜ்மோகன் பேச்சுக்கு அதிமுக கண்டனம்!

    10 Nov 2026, 8:55 AM

  • Rahul Gandhi-Nishikant Dubey

    கைலாஷ் யாத்திரையில் ராகுல் காந்தி சந்தித்த 2 சீன அமைச்சர்கள் யார்? சீனாவுக்கு சென்ற 200 பேர் யார்? பாஜக எம்.பி. சரமாரி கேள்வி!

    10 Nov 2026, 7:55 AM

  • PMk-Police

    பாமக பிரமுகரை சுட்டுக் கொன்ற கொலையாளி மீது போலீஸ் துப்பாக்கி சூடு!

    10 Nov 2026, 7:33 AM

  • DVAC-Library

    நூலகங்களில் போலி புத்தகங்கள் கொள்முதல்.. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை!

    10 Nov 2026, 7:21 AM

About Us Contact Us Privacy Policy Terms & Condition
© 2026 All Rights Reserved to Minnambalam | Web Developed by Reptus