ADVERTISEMENT

நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை!

Published On:

| By Balaji

பிரபல சின்னத்திரை நடிகர் சாய்பிரசாந்த் நேற்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

தமிழில் ‘நேரம்’ ‘என்னமோ ஏதோ’ போன்ற சில படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு மிமிக்ரி கலைஞர் ஆவார். பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இவரது இறப்பு தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share