ADVERTISEMENT

தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்ட சிறிய மாற்றம்!

Published On:

| By christopher

price of gold and silver

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 9) சவரனுக்கு ரூபாய் 8 குறைந்து ரூ. 46,712க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 1 குறைந்து ரூ. 5,839க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 8 குறைந்து 50,968க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 1 குறைந்து ரூ. 6,371க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வெள்ளியை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக மாறாமல் இருந்த விலையில் இன்று உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 50 காசு உயர்ந்து ரூ. 76.50க்கும், ஒரு கிலோவுக்கு ரூபாய் 500 உயர்ந்து ரூ. 76,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளியின் விலை இன்று உயர்ந்த நிலையிலும், தங்கத்தின் விலை பெரிய அளவில் ஏறாதது நகை வாங்குவோரிடையே ஆறுதலை தந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சஸ்பெண்ட்!

சிஎஸ்கே அணியின் புதிய ஸ்பான்சர் ஆனது ஏன்? : எதிஹாட் அதிகாரி விளக்கம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share