சென்னையிலுள்ள Structural Engineering Research Centreஇல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புரொஜக்ட் அசிஸ்டண்ட் II
காலியிடங்கள்: 18
சம்பளம்: ரூ.25,000
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் பிரிவில் பிஇ / பிடெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது: 30
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் நாள்: 8/10/2018
தேர்வு நடைபெறும் இடம்:
CSIR-Structural Engineering Research Centre,
CSIR Campus, CSIR Road,
Taramani, Chennai – 600 113
மேலும் விவரங்களுக்கு [http://serc.res.in/wp-content/uploads/legacy-media/2018/09/Notification-SE-3-2018-PA-II.pdf](http://serc.res.in/wp-content/uploads/legacy-media/2018/09/Notification-SE-3-2018-PA-II.pdf)என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
