வேலைவாய்ப்பு: மீன்வளத்துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழக அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 13

ADVERTISEMENT

பணியின் தன்மை: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கட்டணம்: ரூ.400/- எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.200/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தலைமை பொறியாளர், மீன்வளத்துறை, டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

கடைசி தேதி: 14/7/2017

மேலும் விவரங்களுக்கு www.fisheries.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share