வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர், அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 130

ADVERTISEMENT

பணியின் தன்மை: தோட்டக்கலை உதவி இயக்குநர்

வயது வரம்பு: 18-30 க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி: தோட்டக்கலையில் பி.எஸ்சி, எம்.எஸ்சி படித்திருக்க வேண்டும்.

கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 27.12.2017.

மேலும் விவரங்களுக்கு http://tnpsc.gov.in/notifications/2017_29__not_horticultural.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share