வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

Published On:

| By Balaji

தமிழக அரசில் காலியாக உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர், கிரேடு-II பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 113

ADVERTISEMENT

பணியின் தன்மை: மோட்டார் வாகன ஆய்வாளர், கிரேடு-II

சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பொறியியல் – ஆட்டோ மொபைல், டிப்ளோமா – மெக்கானிக்கல் துறையில் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

கடைசி தேதி: 13.03.2018

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_03_MVI.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share