காலை பத்து மணியளவில் அறிவாலயம் வந்த ஸ்டாலின், ஒரு மணி நேரம் அங்கே இருந்துவிட்டு பிறகு கிளம்பினார். சில மணித்துளிகளில் பேராசிரியர் அன்பழகனிடம் இருந்து அவருக்கு அழைப்பு போகிறது. ‘கொஞ்சம் பேசணும் வாங்க’ என அழைக்க உடனே கிளம்பி மீண்டும் அறிவாலயம் வந்தார் ஸ்டாலின். இருவரும் தனிமையில் பத்து நிமிடம் உரையாடினர். கட்சியைப் பற்றியும், அதன் நிலைமைகளை பற்றியும், தேர்தல் அரசியல் அனைத்தும் குறித்தும் ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்துள்ளார் பேராசிரியர் அன்பழகன்.
அன்பழகன்-ஸ்டாலின் தனிமையில் பேச்சு!
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel