சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: கிளரிக்கல் அசிஸ்டன்ட்
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ‘
பணியிடம்: சென்னை
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: தகுதி பட்டியலின் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும்.
கடைசித் தேதி: 28.02.2018
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1IsdsTk90Uy3JFvlP4DMXqrIR8eCwp-7G/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்
