அரசியல்

 டிஜிட்டல் திண்ணை:  ஸ்டாலினுக்கு உதயநிதி கொடுத்த மழை வாக்குறுதி!

வைஃபை ஆன் செய்ததும்  சென்னை மழை  வெள்ள  பணிகளில்  துணை முதலமைச்சர் உதயநிதி  ஈடுபட்டிருக்கும் போட்டோ, வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை  ஒரு பார்வை பார்த்த வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “அக்டோபர் 14ஆம் தேதி  தொடங்கியிருக்கும் வடகிழக்கு பருவமழை  அடுத்து வரும் நாட்களில் தீவிர அதிகனமழையாக  இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   15 ஆம் தேதி இரவுக்குப் பின்  மிக கனமழை இருக்கும் என்றும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ள […]

தொடர்ந்து படியுங்கள்

பருவமழை ஏற்பாடுகள்… தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு!

பருவமழையை சமாளிக்க தமிழக அரசு அனைத்துவிதமான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 15) பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
322
MINNAMBALAM POLL

மழை முன்னெச்சரிக்கைப் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்களில் துணை முதல்வர் உதயநிதி மட்டுமே பணியாற்றுவது போன்ற மாயையை ஏற்படுத்தி, மற்ற துறை அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பது கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பற்றி....

இந்தியா

பிளாக்பக் எங்கள் குரு…மானை வேட்டையாடிய கானை துரத்தும் லாரன்ஸ் பிஷ்னோய் …அதிர வைக்கும் தகவல்கள்!

லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தாலும் 700 பேர் கொண்ட கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்பில் உள்ளது. இதனால், எத்தகைய கொலையையும் இந்த கும்பலால் எளிதாக செய்து முடித்து விடுகிறதாம்.

தொடர்ந்து படியுங்கள்
11.4 percent increase in coal import!

நிலக்கரி இறக்குமதி 11.4 சதவிகிதம் அதிகரிப்பு!

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 11.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகம்

கிச்சன் கீர்த்தனா : சாமை தட்டை

தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் விசேஷ பலகாரம் தட்டை. பொதுவாக அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படும் தட்டையில் சத்தான சாமை மாவையும் கலந்து சுவையான தட்டை செய்ய இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் கனமழை: நைட்டு தான் இருக்கு ட்விஸ்ட்… பிரதீப் ஜான் வார்னிங்!

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால், சென்னையில் இன்று (அக்டோபர் 15) இரவு அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

போட்டித்தேர்வுகள்

current affairs tamil president

குடியரசுத் தலைவர் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு!

குடியரசுத் தலைவர் தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு இன்று ராஷ்டிரபதி பவனில் தொடங்குகிறது.பதவியேற்ற பிறகு முதல் ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.

தொடர்ந்து படியுங்கள்
current affairs tamil new criminal laws

குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றமா ?

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

டிரெண்டிங்

Beauty tips: Eat these for a glowing complexion!

பியூட்டி டிப்ஸ்: ஒளிரும் தேகத்துக்கு இதெல்லாம் சாப்பிடுங்க!

எப்போதும் இளமையாகவும், ஒளிரும் தேகத்துடனும் இருப்பதற்கு உதவும் உணவு முறைகளைப் பற்றி விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Get Rid Of Increasing Mosquito Infestation Naturally!

ஹெல்த் டிப்ஸ்: அதிகரிக்கும் கொசுத்தொல்லை… இயற்கை முறையில் விரட்ட இதோ வழி!

வடகிழக்குப் பருவமழை முகம் காட்ட ஆரம்பித்து விட்டது. இதனால் செடி, கொடிகள் அடர்ந்து வளரும். ஏற்கெனவே ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீரில் உருவாகும் கொசுக்கள் இப்போது நெருக்கமாக வளர்ந்திருக்கும் தாவரங்களின் துணையோடு பல்கிப் பெருகும். வீட்டுக்குள் நுழையும் கொசுக்களை இயற்கை முறையில் விரட்டும் வழிகள் இதோ… தேங்காய் எண்ணெயை ஒரு கரண்டியில் ஊற்றி சூடாக்கி அதில் கற்பூரம் சேர்த்தால் கரைந்துவிடும். சூடு குறைந்ததும் அந்த எண்ணெயை கை கால் மற்றும் உடல் பகுதியில் தேய்த்தால் கொசுக்கள் நம்மை நெருங்காது. […]

தொடர்ந்து படியுங்கள்

சினிமா

’வேட்டையன்’ : ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தது!

‘வேட்டையன்’ படத்தின் ஓவர்சீஸ் வசூல் முந்தைய ரஜினி படங்களை விட மிகக் குறைவான வசூலையே படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

பிக் பாஸ் சீசன் 8 : அடுத்த ரவீந்தர் ஆகும் முத்துக்குமரன்?

முத்துக்குமரன் – அன்ஷிதா இடையே நடந்த ஒரு தேவை இல்லாத வாக்குவாதத்தில் அன்ஷிதா செய்ததே தவறு. அவசியமே இல்லாமல், ‘போடா!’, ‘நீ பெரிய இவனா?’ போன்ற வார்த்தைகளை நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாக்குவாதத்தை மிக நேர்த்தியாக கையாண்டார் முத்துக்குமரன்.

தொடர்ந்து படியுங்கள்

விளையாட்டு

தமிழ் தலைவாஸ் வாங்கிய 2.15 கோடி வீரர்… 18 ஆம் தேதி களைகட்ட போகும் புரோ கபடி!

இந்த ஆண்டுக்காக புரோ கபடி லீக் தொடருக்கு முன் நடந்த மினி ஏலத்தில் தமிழ் தலைவாஸ் நான்கு வீரர்களை மட்டுமே வாங்கியது.

தொடர்ந்து படியுங்கள்
Pakistan must win for the Indian women's team!

ஆஸ்திரேலியாவுடன் போராடி தோல்வி… பாகிஸ்தான் வெற்றிக்காக காத்திருக்கும் இந்திய மகளிர் அணி!

Womens T20 WorldCup : ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று (அக்டோபர் 13) இரவு நடைபெற்ற  டி20 மகளிர் உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. ஐசிசி 9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் […]

தொடர்ந்து படியுங்கள்

தற்போதைய செய்திகள்

அதிகம் படித்தவை

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0