பிரபுதேவா இயக்கத்தில் மஞ்சுவாரியார் : வைரலாகும் ‘கண்ணிலு கண்ணிலு’!

பிரபுதேவா நடன இயக்கத்தில்  தயாராகியிருக்கும் இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகை மஞ்சு வாரியருடன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் இடம் பெற்று நடனமாடியிருப்பதால் இப்பாடலுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

அஜித்துக்காக அய்யப்பனிடம் இப்படி ஒரு வேண்டுதல்!

அஜித் நடித்துள்ள துணிவு படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல் வைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

துணிவு : அஜித் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

துணிவு படத்தில் ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல்கள் இருக்கிறது. இருப்பினும் அஜித்குமாருடன் பேசி அவரை சமாதானப்படுத்தி டப்பிங் பேச வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சந்தோஷ் சிவன் இயக்கும் ‘சென்டிமீட்டர் படத்தின் முதல் பார்வை வெளியீடு

ிரபலஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சென்டிமீட்டர்’ நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில்அவருடன் மறைந்தநெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர் ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் சென்டி மீட்டர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் […]

தொடர்ந்து படியுங்கள்

`நடிகை அளித்த புகார்: இயக்குநர் கைது!

மலையாள திரையுலகில் தொடர்ந்து நடிகைகள் பாலியல் தொந்தரவு குற்றசாட்டை முன்வைத்து நடிகர்கள், இயக்குநர்கள் மீது புகார் தெரிவிப்பது தொடர்நிகழ்வாக இருந்து வருகிறது. தற்போது தமிழில் அசுரன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சனல் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாள சினிமாவில் 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மஞ்சுவாரியார். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கணவன் மனைவி இருவருக்கும் […]

தொடர்ந்து படியுங்கள்

பாவனாவுக்கு திரையுலகினர் ஆதரவு!

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை பாவனா, படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மலையாள நடிகர் திலீப் இருப்பது தெரியவந்தது. தன் மனைவியுடன் ஏற்பட்ட மோதலுக்கு நடிகை காரணமாக இருந்தார் எனக் கூறி அவரின் கார் டிரைவர் பல்சர் சுனி என்பவர் மூலமாக திலீப் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றினார் எனக் கூறப்பட்டது. இந்த வழக்கில் […]

தொடர்ந்து படியுங்கள்

}மோகன்லால் படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும் தாணு

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ‘கர்ணன்’ வெளியாகி ஹிட் அடித்தது. அடுத்ததாக சூர்யா- வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்குப் பிறகு, விஜய்-லோகேஷ் கனகராஜின் ‘விஜய் 67’ படத்தையும் கலைப்புலி தாணு தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மலையாள நடிகர் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிகடலிண்டே சிம்ஹம்’ படத்தை தமிழில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’எனும் பெயரில் வெளியிடுகிறார் கலைப்புலி தாணு இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில், கலைப்புலிதாணு “வராலாற்று சிறப்புமிக்க […]

தொடர்ந்து படியுங்கள்