Work in BSNL job news in tamil

வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டில் (BSNL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
bsnl 4g and 5g network

நிதி ஒதுக்கீடு: 5ஜி அலைக்கற்றையுடன் களமிறங்கும் பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிஎஸ்என்எல் டூ ஜியோ: 38 ஆயிரம் இணைப்புகளை மாற்றிய கர்நாடகா காவல்துறை!

கர்நாடகா மாநில காவல்துறை, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி ப்ளான்!

ஜியோவின் ரூ.2,879 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது, அதாவது 730ஜிபி. அதிவேக டேட்டா வரம்பு முடிந்ததும், 64Kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. குரல் அழைப்புக்கு, இந்த திட்டம் வரம்பற்ற இலவச குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம்..

தொடர்ந்து படியுங்கள்

பிஎஸ்என்எல் மேம்படுத்த ரூ.1.64 லட்சம் கோடி நிதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிஎஸ்என்எல்லின் நிதிநிலையை சீர் செய்ய ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

எதற்காக ஒன்றிய அரசிடம் ரூ.40,000 கோடி கடன் கேட்கிறது பிஎஸ்என்எல்?

பொதுத்துறை சார்ந்த தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஒன்றிய அரசிடமிருந்து 40,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளது. நமது நாட்டில் தொலைத்தொடர்புத் துறையில் தனியார் வருகைக்கு முன்பு பிஎஸ்என்எல் மட்டுமே தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வந்தது. தொலைபேசி இணைப்பு பெறுவது என்பது 1990–களில் மிகவும் சிரமமான விஷயம் ஆகும். அமைச்சர், எம்.பி.யின் சிபாரிசு, அன்பளிப்பு என்று கொடுத்தாலும் புதிய இணைப்புக்கு பதிவு செய்த பின்பு சில ஆண்டுகள் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போது நாட்டில் தொலைத்தொடர்பு […]

தொடர்ந்து படியுங்கள்

சேவை வழங்குவதில் தாமதம் : தவிக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவிலேயே பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், தற்போது நஷ்டத்தில் தத்தளித்து வருவதால் வாடிக்கையாளர்களுக்குச் சரியான சேவைகள் இல்லாமல் தவித்து வருவதாக அதிகாரிகள் வட்டத்தில் சொல்கிறார்கள் . இந்தியாவில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 632 கிராமங்களில் தரைவழி போன், வில்போன், கைப்பேசி என அனைத்து சேவையையும் வழங்கி வந்தது பிஎஸ்என்எல் நிறுவனம். 2014இல் பிஎஸ்என்எல் அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி, 2016 இல் அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் வசதியுடன் தொலைப்பேசி சேவையையும் கொண்டு […]

தொடர்ந்து படியுங்கள்

வேலிடிட்டி நீட்டிப்பு: பிஎஸ்என்எல்-ஐ தொடர்ந்து ஏர்டெல்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கான கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், தங்களது வாடிக்கையாளருக்கு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. நாடு தழுவிய முடக்கு காலத்தின் போது, காலாவதியாகும் திட்டங்களுடன் வேலிடிட்டி நீட்டிப்பு செய்ய முடியாத சந்தாதாரர்களுக்கு, இலவசமாக வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் இலவச ரீசார்ஜ் சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்தது. அதாவது ”பிரீபெய்டு சிம்கார்டு ரிசார்ஜ் செய்யாமலேயே ஏப்ரல் 20ஆம் தேதி வரை செயல்படும். […]

தொடர்ந்து படியுங்கள்

சம்பளம், 4ஜி: பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகை, இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் நிலையில்… தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 24) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சரிவை நிமிர்த்துவதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு 69 ஆயிரம் கோடி ரூபாயை அறிவித்தது. அந்த நிதி இன்னும் வழங்கப்படாததை எதிர்த்தும், தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அக்டோபர் […]

தொடர்ந்து படியுங்கள்

uநிதி நெருக்கடி: பிஎஸ்என்எல் ஊழியர் தற்கொலை!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பொதுத் துறை நிறுவன ஒப்பந்த ஊழியர் ஒருவர், 10 மாதங்களாகச் சம்பளம் வாங்க முடியாமல் நிதி நெருக்கடி காரணமாகத் தனது அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மலப்புரம் மாவட்டத்தின் வண்டூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், கடந்த 30 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக இருந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் இவருக்கு ஊதியம் வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளான அவர் […]

தொடர்ந்து படியுங்கள்