பள்ளிகளில் குட் டச், பேட் டச்!
பஞ்சாப்பில் உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பஞ்சாப் பெண்கள் ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் கல்வி மற்றும் பெண்கள் ஆணையம் கூட்டம் நடைபெற்றது. அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மாதத்திற்கு ஒருமுறை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கல்வித் துறைக்குப் … Read more
