”எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் ஆளுநரே” : ஆர்.எஸ் பாரதி
“தமிழகத்துக்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள்” என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். dont teach lession to us rsbharathi பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதை எதிர்த்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பினை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு பல கேள்விகளை எழுப்பி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. … Read more