அரசியல்
சமந்தா விவாகரத்து குறித்து பேச்சு: மன்னிப்பு கேட்ட தெலங்கானா அமைச்சர்!
சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்தில் பாரத ரக்ஷா சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே.டி.ராமராவ் தொடர்பு இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தெலங்கானா அமைச்சர் கோண்டா சுரேகா, தனது கருத்துக்கு இன்று (அக்டோபர் 3) மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்… முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன்!
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 பேர் மீது 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 3) தாக்கல் செய்துள்ளது.சென்னை மாநகர காவல்துறை.
இந்தியா
ஈஷா மையத்தில் விசாரணை : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்!
ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு ஆணையிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 3) தடை விதித்துள்ளது.
”ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடாது” : ஜோ பைடன்
ஈரானில் உள்ள அணுசக்தி மற்றும் எண்ணெய் தளங்களை இஸ்ரேல் தாக்கக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தமிழகம்
பிரேக் பிடிக்காமல் உயர்ந்து வரும் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று(அக்டோபர் 3) சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பணி!
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
போட்டித்தேர்வுகள்
குடியரசுத் தலைவர் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு!
குடியரசுத் தலைவர் தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு இன்று ராஷ்டிரபதி பவனில் தொடங்குகிறது.பதவியேற்ற பிறகு முதல் ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.
குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றமா ?
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டிரெண்டிங்
ஹெல்த் டிப்ஸ்: பல் சொத்தை வராமல் தடுக்க… இதைக் கடைப்பிடியுங்கள்!
நாம் சாப்பிடும் உணவானது நமக்கு மட்டும் உணவாக இருக்கும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், அது வாயில் இருக்கும் கிருமிகளுக்கும் உணவாக மாறும்போதுதான் பல் சொத்தை உருவாகத் தொடங்குகிறது.
பியூட்டி டிப்ஸ்: கருவளையம் வராமல் இருக்க… வந்தால் விரட்ட… ஈஸி வழிகள் இதோ!
கருவளையம் இல்லாத பளிச் கண்கள்தான் எல்லாரின் விருப்பமும். ஆனால், கண்கள் சோர்வடையும் அளவுக்கு அவற்றுக்கு வேலை கொடுப்பது, கண்களுக்கு ஒப்புக்கொள்ளாத காஸ்மெட்டிக் அயிட்டங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கருவளையம் வருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
சினிமா
நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து அவதூறு: தெலங்கானா பெண் அமைச்சருக்கு குவியும் கண்டனம்!
அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்கு, அரசியலுக்கு தொடர்பு இல்லாத திரை கலைஞர்கள் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள் என எச்சரித்துள்ளார் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா.
’அதிகாரத்த கையில எடுக்கிறது தப்பே இல்ல’: என்கவுன்ட்டருக்கு வேட்டையன் ரஜினி ஆதரவு!
அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள வேட்டையன் திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு
துபாயில் இன்று தொடங்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை : முழு விவரம்!
இதுவரை கோப்பையை வெல்லாத இந்திய மகளிர் அணி 2020 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றதே டி20 உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச சாதனையாகும்.
இரண்டே நாள்… வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி அபாரம்!
பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்த வங்கதேச அணி, இந்தியாவுடன் படுதோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.