அரசியல்
டாப் 10 நியூஸ்: மாட்டுப் பொங்கல் முதல் காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு வரை!
வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அன்புமணி – முகுந்தன்: இணைந்து கொண்டாடிய பொங்கல்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா
வேகமெடுக்கும் காட்டுத்தீ: பேரழிவு பதற்றத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளிலும் பரவி தொடர்ந்து அணைக்க முடியாமல் எரிந்து வரும் நிலையில் தற்போது பலத்த காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பேரழிவை எதிர்நோக்கி பதற்றத்தில் இருக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த எட்டு மாதங்களாக வறட்சி நிலவியது. இந்த நிலையில், அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது மணிக்கு 100 மைல் […]
புதுச்சேரியில் ஹெச்எம்பிவி பாதிப்பு மூன்றாக உயர்வு!
புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு ஐந்து வயது குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஒரு வயது குழந்தைக்கு ஹெச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழந்தை தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம்
கிச்சன் கீர்த்தனா: ஃபராலி பாட்டீஸ்!
மகத்தான மக்கள் உணவுகள் என்ற பெருமையைப் பெற்றுள்ள உணவுகளில் ஒன்று, இந்த ஃபராலி பாட்டீஸ். மும்பைவாசிகளின் விருப்ப ஸ்ட்ரீட் ஃபுட் உணவான இதை விடுமுறை நாளான இன்று, வீட்டிலேயே செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும். என்ன தேவை?மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – 6 (வேகவைத்து மசிக்கவும்)ஆரோரூட் மாவு – 4 டேபிள்ஸ்பூன்எண்ணெய், உப்பு – தேவையான அளவு பூரணம் செய்யதேங்காய்த் துருவல் – அரை கப்கொரகொரப்பாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை – கால் கப்கொத்தமல்லித்தழை – […]
அண்ணா பல்கலையைத் தொடர்ந்து புதுச்சேரி டெக்னாலஜிக்கல் பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் ஓய்வதற்குள், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரெண்டிங்
பியூட்டி டிப்ஸ்: பேன் தொல்லை… இனி இல்லை!
முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களுக்கும், கூந்தலை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கும் பேன்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். மேலும், தலைமுடிகளில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்தால் கட்டாயமாக பேன் பரவும். நமது முடிகளில் அழுக்கு சேரச் சேர அந்த இடம் பேன்கள் வசிக்க ஏற்ற இடமாக மிகவும் வசதியாக பேன்களுக்கு அமைந்துவிடுகிறது. வயிற்றில் பூச்சியினால் பாதிப்பு வந்தால் நாம் மருந்து எடுத்துக்கொள்கிறோம். அதுபோல, உடலுக்கு வெளியே தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு வந்தால், அதற்கான […]
நல்லவேளை தப்பிச்சிட்டேன்… அப்டேட் குமாரு
லைக்கா டூ சுந்தர் சி:
இது மாதிரி வேற ஏதாவது படம் எடுத்து ரிலீஸ் பண்ணாம வச்சிருக்கீங்களா புரோ..
சினிமா
பொங்கல் தினத்தில் நன்றி தெரிவித்த அஜித்
சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலரும் அதை இழக்கிறார்கள்.
இனிமே நான் இப்படித்தான்… ஜெயம் ரவி எடுத்த திடீர் முடிவு!
ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது
விளையாட்டு
ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி எதிரொலி… சிக்கலில் கம்பீர், ரோகித், கோலி
மேலும் கூட்டத்தில் பேசியபடி வரும் நாட்களில் இந்திய அணிக்கு சில கடுமையான விதிகளை பிசிசிஐ அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் எப்போது தொடங்குகிறது?
2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த தொடர் மெகா ஏலம் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் தொடர் ஆகும். இதனால் ,எந்த அணி வலுவாக மாறியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 21 […]