தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 79
பயிற்சியிடம்: சென்னை
பணியின் தன்மை: Graduate Apprentices, Technician (Diploma) Apprentices
உதவித் தொகை: மாதம் ரூ.4,984 மற்றும் ரூ.3,542/-
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 – 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி: 01.03.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://boat-srp.com/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**