கூகிளில் ஹோலி டூடுல்

Published On:

| By Balaji

உலகின் முக்கியமான தினங்கள் முதல் உள்ளூர் திருவிழாக்கள் வரை அனைத்துக்கும் டூடுல் போட்டு நெட்டிசன்களைக் கவரும் கூகுள், நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்காக சிறப்பு அனிமேஷன் டூடுலை இன்று வெளியிட்டுள்ளது. கூகுளின் எழுத்துருக்கள்மீது வண்ணப் பொடிகள் தூவப்படுவது போன்று இந்த டூடுல் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஃபேஸ்புக்கும் ஹோலிப் பண்டிகைக்கு நண்பர்களுடன் ஷேர் செய்வதற்கு வசதியாக வாழ்த்துப் புகைப்படம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share