சென்னை – பெங்களூரு -ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் பாதை!

Published On:

| By Kavi

“சென்னை – பெங்களூரு”  இடையே அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

அதாவது,

ADVERTISEMENT

நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.

மும்பை – புனே
புனே – ஹைதராபாத்
ஹைதராபாத் – பெங்களூரு
ஹைதராபாத் – சென்னை
சென்னை – பெங்களூரு
டெல்லி – வாரணாசி
வாரணாசி – சிலிகுரி

ADVERTISEMENT

20 புதிய தேசிய நீர்வழிப் பாதைகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share