கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் இன்று (டிசம்பர் 19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டார். வரைவு வாக்காளர் பட்டியலில் 12,43,282 ஆண்களும், 13,30,807 பெண்களும், 518 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 25,74,608 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் விபரங்கள்
1.எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு ( 27- 10- 2025 ) உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை – 32,25,198

ADVERTISEMENT

2.எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை – 6,50,590 இதில் ஆண்கள் – 3,31,977, பெண்கள் – 3,18,445, மூன்றாம் பாலினத்தவர் -169 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

3.இன்று வெளியிடப்பட்ட ( 19-12-2025 ) கோவை மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை – 25,74,608

ADVERTISEMENT

4) இறந்த வாக்காளர் எண்ணிக்கை – 1,19,489

5) முகவரியில் இல்லாதவர்கள் – 1,08,360

ADVERTISEMENT

6) நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் – 3,99,159

7 ) இரட்டை பதிவுகள் – 23,202

8) இதர காரணங்கள் – 380

கோவை வரைவு வாக்காளர் பட்டியல் தொகுதிவாரியாக

1) மேட்டுப்பாளையம்

ஆண் – 1,28,591

பெண் – 1,41,272

மூன்றாம் பாலினம் – 35

மொத்தம் – 269898

2) சூலூர்

ஆண் -141306

பெண் -152112

மூன்றாம் பாலினம் – 98

மொத்தம்- 2,93,516

3) கவுண்டம்பாளையம்

ஆண் – 1,84,213

பெண் – 1,93,416

மூன்றாம் பாலினம் – 111

மொத்தம் – 3,77,740

4) கோவை வடக்கு

ஆண் 1,37,248

பெண் 1,41,257

மூன்றாம் பாலினம் 26

மொத்தம் 2,78,531

5) தொண்டாமுத்தூர்

ஆண் 1,32,122

பெண் 1,40,712

மூன்றாம் பாலினம் 112

மொத்தம் 2,72,946

6) கோவை தெற்கு

ஆண் 86,755

பெண் – 92,521

மூன்றாம் பாலினம் 32

மொத்தம் 1,79,308

7) சிங்காநல்லூர்

ஆண் 1,23,287

பெண் -1,31,111

மூன்றாம் பாலினம் – 24

மொத்தம் – 2,54,422

8) கிணத்துக்கடவு

ஆண் – 1,36,660

பெண் – 1,46,930

மூன்றாம் பாலினம் – 31

மொத்தம் – 2,83,621

9) பொள்ளாச்சி

ஆண் – 93,557

பெண் – 1,02,784

மூன்றாம் பாலினம் – 34

மொத்தம் – 196375

10) வால்பாறை

ஆண் 7,95,43

பெண் – 8,86,92

மூன்றாம் பாலினம் – 16

மொத்தம் -1,68,251

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share