தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 45 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதில் இடம்பெற்றுள்ளோர் விபரம்… ஆலங்குடி – டாக்டர் சு.அருள்மணி, பொன்னேரி – தி.அ.பாண்டியன், செங்கல்பட்டு – கே.ஆறுமுகம், திருவள்ளூர் – வ.பாலயோகி, திருப்பூர் தெற்கு – தி.சை.மன்சூர், ஆலந்தூர் – இரா.சீனிவாசன், ஜோலார்பேட்டை – கோ.பொன்னுசாமி, திருச்சி கிழக்கு – பா.ஸ்ரீதர், மணச்சநல்லூர் – மா.பிரின்ஸ், திருவல்லிக்கேணி – ஏ.வி.ஏ.கசாலி, தியாகராயநகர் – வி.வினோத், திரு.வி.க.நகர் – தே.வனிதாமணி, ஓமலூர் – அ.தமிழரசு, சேலம் மேற்கு – இரா.அருள், ஸ்ரீரங்கம் – சு.உமாமகேஸ்வரி, மதுராந்தகம் – எ.ஆதிகேசவன், பூந்தமல்லி – சி.பார்த்தசாரதி, திருவிடைமருதூர் – எஸ்.ஆர்.மாதையன்,
அரவங்குறிச்சி – ம.பாஸ்கரன், மன்னார்குடி – சு.பாலசுப்பிரமணியன், பெரம்பலூர் – மு.சத்தியசீலன், செங்கம் – சி.முருகன், ஓசூர் – ப.முனிராஜ், உதகமண்டலம் – மு.பால்ராஜ், மேட்டுப்பாளையம் – கு.மூர்த்தி, கவுண்டம்பாளையம் – ஆ.தங்கவேல் பாண்டியன், மொடக்குறிச்சி – செ.நாச்சிமுத்து, சேந்தமங்கலம் – செ.சுசிலா, லால்குடி – இரா.உமாமகேஸ்வரன், பரமக்குடி – இரா.தங்கராஜ், திருப்பத்தூர் – பழ.அழகப்பன், மதுரை மத்தி – பி.செல்வம், மதுரை மேற்கு – பா.கிருஷ்ணகுமார், கம்பம் – பொன்.காட்சிக்கண்ணன், பெரியகுளம் – இரா.வைகைக்கண்ணன், திண்டுக்கல் – இரா.பரசுராமன், வேடச்சந்தூர் – கே.சி.பழனிச்சாமி, விருதுநகர் – பொ.கணேசபெருமாள், அருப்புக்கோட்டை – தீ.அரவிந்த்குமார், திருச்செந்தூர் – த.உஜ்ஜல்சிங், கோவில்பட்டி – ஜி.ராமச்சந்திரன், கடையநல்லூர் – திருமலைக்குமாரசாமி, நாங்குநேரி – சா.திருப்பதி, திருநெல்வேலி – கணேசன் கண்ணன், கன்னியாகுமரி – எஸ்.ஹில்மன் புரூஸ் எட்வின்.
