2024 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு நேற்று (நவம்பர் 9) வெளியிட்டுள்ள அரசாணையில், “அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளுடன் சேர்த்து பின்வரும் நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலப் புத்தாண்டு – ஜனவரி 1 (திங்கட்கிழமை)
பொங்கல் – ஜனவரி 15 (திங்கட்கிழமை)
திருவள்ளுவர் தினம் – ஜனவரி 16 (செவ்வாய்க்கிழமை)
உழவர் திருநாள் – ஜனவரி 17 (புதன்கிழமை)
தைப்பூசம் – ஜனவரி 25 (வியாழக்கிழமை)
குடியரசு தினம் – ஜனவரி 26 (வெள்ளிக்கிழமை)
புனித வெள்ளி – மார்ச் 29 (வெள்ளிக்கிழமை)
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு – ஏப்ரல் 1 (திங்கட்கிழமை)
தெலுங்கு வருடப் பிறப்பு – ஏப்ரல் 9 (செவ்வாய்க்கிழமை)
ரம்ஜான் – ஏப்ரல் 11 (வியாழக்கிழமை)
தமிழ்ப் புத்தாண்டு – ஏப்ரல் 14 (ஞாயிற்றுக் கிழமை)
மகாவீரர் ஜெயந்தி – ஏப்ரல் 21 (ஞாயிற்றுக் கிழமை)
மே தினம் – மே 1 (புதன் கிழமை)
பக்ரீத் – ஜூன் 17 (திங்கட் கிழமை)
மொகரம் – ஜூலை 17 (புதன்கிழமை)
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15 (வியாழக்கிழமை)
கிருஷ்ண ஜெயந்தி – ஆகஸ்ட் 26 (திங்கட்கிழமை)
விநாயகர் சதுர்த்தி – செப்டம்பர் 7 (சனிக்கிழமை)
மிலாது நபி – செப்டம்பர் 16 (திங்கட்கிழமை)
காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2 (புதன்கிழமை)
ஆயுத பூஜை – அக்டோபர் 11 (வெள்ளிக்கிழமை)
விஜயதசமி – அக்டோபர் 12 (சனிக்கிழமை)
தீபாவளி – அக்டோபர் 31 (வியாழக்கிழமை)
கிறிஸ்துமஸ் – டிசம்பர் 25 (புதன்கிழமை)” ஆகிய 24 நாட்கள் பொது விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?
ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு மனு: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!
