மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 நவ 2020

வேலைவாய்ப்பு : தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணி!

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை : Veterinarian (1), Lecturer (Pura Maruthuvam)- 01, Lecturer (Siddhar Yoga Maruthuvam) – 01 , Lecturer (Varma Maruthuvam) – 01, Resident Medical Officer – 01

ஊதியம்: ரூ. 30,000 & ரூ.40,000/-

வயது வரம்பு : 64 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : சிறப்பு மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500/-

கடைசித் தேதி : 27.11.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

ஞாயிறு 22 நவ 2020