மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 பிப் 2020

வேலைவாய்ப்பு: பி.இ பட்டதாரிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பி.இ பட்டதாரிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் பணி!

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியிடம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்

பணியின் தன்மை: Deputy Manager, Senior Factory Assistant

கல்வித் தகுதி: +2, ITI, BE, MCA

ஊதியம்: ரூ.15,700 – ரூ.35,900/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The General Manager, K.T.D.C.M.P.Union Ltd. 55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600 023

கடைசித் தேதி: 04-03-2020 மாலை 5.30 மணிக்குள் சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

வெள்ளி 14 பிப் 2020