மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

உணவுத் துறையில் குவியும் அந்நிய முதலீடு!

உணவுத் துறையில் குவியும் அந்நிய முதலீடு!

சென்ற 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 24 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2016-17 நிதியாண்டில் இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையில் 727.22 மில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 2017-18 நிதியாண்டில் மொத்தம் 904.9 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் இத்துறையில் குவிந்துள்ளன. இது 24 சதவிகிதம் கூடுதலாகும். இதற்கு முன்னர் 515.86 மில்லியன் டாலர் முதலீடு 2014-15 நிதியாண்டிலும், 505.88 மில்லியன் டாலர் முதலீடு 2015-16 நிதியாண்டிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இத்துறையில் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் குவியும் என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பதல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

சனி 28 ஜூலை 2018