10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : மாணவிகள் 95.88%- மாணவர்கள் 91.74% தேர்ச்சி- சிவகங்கை மாவட்டம் முதலிடம்!

Published On:

| By Minnambalam Desk

10th Result Tamilnadu

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 91.74% பேரும் மாணவிகளில் 95.88% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாவட்டங்கள் அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 91.74% பேரும் மாணவிகளில் 95.88% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாவட்டங்கள் அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 10th Result

ADVERTISEMENT

10-ம் வகுப்பு தேர்வில் பாடங்களில் தேர்ச்சி விகிதம்

தமிழ்-98.09%

ADVERTISEMENT

ஆங்கிலம்- 99.46%

கணிதம்- 96.57%

ADVERTISEMENT

அறிவியல்- 97.90%

சமூக அறிவியல் 98.49%

பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை

தமிழ்- 8

ஆங்கிலம்- 346

கணிதம்- 1996

அறிவியல்- 10,838

சமூக அறிவியல்- 10,256

முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்

சிவகங்கை-98.31%

விருதுநகர் 97.45%

தூத்துக்குடி 96.76%

கன்னியாகுமரி 96.66%

திருச்சி 96.61%

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழுமையாக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share