சென்னையில் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

Published On:

| By Kavi

சென்னையில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் 14,25,018 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வரைவு வாக்காளர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்டதற்கு பின்னர் சென்னையில் 25,79,676 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 35.58 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இறந்தவர்கள் – 1,56,555

கண்டறிய முடியாதவர்கள் – 27,328

ADVERTISEMENT

இடம் பெயர்ந்தவர்கள் – 12,22,164

இரட்டை பதிவு உடையவர்கள் – 18,772

ADVERTISEMENT

மற்றவர்கள் – 199 பேர் என மொத்தம் 14,25,018 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

எஸ்ஐஆருக்கு முன்பு 40,04,694 பேராக இருந்த வாக்காளர்கள் தற்போது 25,79,676-ஆக உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share