ஒரே ஊருக்கு ஒரே சமயத்துல ட்ராவல் பண்ணினா ஒன்னா நடிக்கிறாங்கன்னு அர்த்தமா? என்பது கோலிவுட்டின் கேள்வி. கௌதம்மேனனின் ‘இரி’ படத்தின் ஹீரோக்கள் சிம்புவும், தனுஷும். இருவரும் டர்க்கி நாட்டுக்கு ஒரேசமயத்தில் பயணப்படுகிறார்கள் எனத் தெரிந்ததுமே, ஒன்றாக நடிக்கிறார்கள் என முடிவு கட்டிவிட்டது கோடம்பாக்கம். என்னை நோக்கிப் பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு முறையே தனுஷும், சிம்புவும் ஹீரோவாக நடிக்கிறார்கள். கௌதம்மேனன் படங்கள் வழக்கமாகவே எதிர்பார்த்ததைவிட பட்ஜெட் கூடுதலாகச் செலவாகும். இந்த, இரு படங்களிலும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதால்தான் இரு பட ஷூட்டிங்கையும் ஒரே நாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கௌதம்மேனன் பிளான்
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
