இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், கோவையில் கல்லூரியொன்றில் நேற்று நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். அப்போது கணினி மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியா சிறந்து விளங்குவதாகத் தெரிவித்தார். மேலும் இந்த இரு துறைகளிலும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளைவிட இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் கண்டறியப்படும் மென்பொருள் மற்றும் வன்பொருட்கள் உலகத்தரத்தில் உள்ளன. கணினித் தொழில்நுட்பத்தில் மேலும் புதுமைகளைப் புகுத்தினால் இந்தியா, தொடர்ந்து இந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்” எனவும் தெரிவித்தார்.,”
கணினி மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது: இஸ்ரோ மாதவன் நாயர்
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
