வேலைவாய்ப்பு: விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களில் பணி!

Published On:

| By Balaji

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நகல் படிப்பாளர், நகல் பரிசோதகர், கட்டளைப் பணியாளர், இளநிலை கட்டளைப் பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 71

ADVERTISEMENT

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ / பி.ஏ / பி.காம் / பி.எஸ்சி இதில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 15.05.2017

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/Advertisement%20PDF_1.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share