வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சிறப்பு அதிகாரி
காலியிடங்கள்: 1,599
கல்வித்தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 – 30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
தேர்வுக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மற்றும் தபால்
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26/11/2018
மேலும் விவரங்களுக்கு [http://www.freejobalert.com]( http://www.freejobalert.com/wp-content/uploads/legacy-media/2018/10/Notification-IBPS-Specialist-Officer-CRP-SPL-VIII.pdf)
என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
,”
