சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் (Madras Fertilizers Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 93
பணியின் தன்மை : Graduate Engineering Trainees / Management Trainees, Technical Assistant Trainees (TAT)/ Lab Analyst Trainees (LAT), Administrative Personnel
கல்வித் தகுதி : பி.எஸ்சி / எம்.எஸ்சி / டிப்ளோமா / முதுகலை பட்டம்
வயது வரம்பு : 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 16.10.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://madrasfert.co.in/wp-content/uploads/legacy-media/2019/09/recruitnew3.pdf) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**