வேலைவாய்ப்பு: மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 02

ADVERTISEMENT

பணியின் தன்மை: லேபரேட்டரி, அனிமல் அட்டன்டன்ட்

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு: 18.07.2018

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

**பெஸ்ட் ஆஃப் லக்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share