வேலைவாய்ப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் பணி!

By Balaji

|

Published on 27 Sep 2018, 12:00 AM

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டென்ட் சர்ஜன் (ஜெனரல்)

ADVERTISEMENT

காலியிடங்கள்: 1,884

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் பட்டம்

ADVERTISEMENT

சம்பளம்: ரூ.56,100-1,77,500

வயது: 35

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750, மற்ற பிரிவினருக்கு ரூ.375

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/10/2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 17/10/2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 9/12/2018

மேலும் விவரங்களுக்கு[http://www.mrb.tn.gov.in/pdf/2018/07_MRB_Assistant_Surgeon_2018_Notification.pdf](http://www.mrb.tn.gov.in/pdf/2018/07_MRB_Assistant_Surgeon_2018_Notification.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel