வேலைவாய்ப்பு : நீதிமன்றங்களில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 298

ADVERTISEMENT

பணியின் தன்மை : TECHNICAL MANPOWER

ஊதியம் : ரூ..15,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி : B.Sc (CS) / B.Sc (IT) / BCA / B.E./ B.Tech / MCA / M./ M.E/ M.Tech / M.Sc (IT)

கடைசித் தேதி : 18.07.2024

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… ரோகித் சர்மா முக்கிய தகவல்!

பியூட்டி டிப்ஸ்: இளநரையைப் போக்க உதவும் பாட்டி வைத்தியம்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share