தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 66
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணி: கணினி இயக்குபவர்
காலியிடங்கள்: 111
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினிப் பயிற்சியில் சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஒரு மணி நேரத்தில் 8,000 எழுத்துகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,500 – 62,000
வயது: 18 – 30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: தபால்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்,
8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை – 600 034.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.11.2018
மேலும் விவரங்களுக்கு [http://govtjobsbest.com](http://govtjobsbest.com/wp-content/uploads/legacy-media/2018/10/TNCWWB-Official-Notification-Application-Form.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
