திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ மற்றும் யங் புரொபஷனல்
வயது வரம்பு: 21-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: யங் புரொபஷனல் பணிக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹோம் சைன்ஸ், உணவு தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிக்கு வேளாண் அல்லது தோட்டக்கலைத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு.
தேர்வு நடைபெறும் நாள்: 11/9/19
மேலும் விவரங்களுக்கு ,[இந்த]( http://nrcb.res.in/documents/Recruitment/2019/advt-8.pdf) லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
**
மேலும் படிக்க
**
**[திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?](https://minnambalam.com/k/2019/09/07/120)**
**[வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு](https://minnambalam.com/k/2019/09/07/109)**
**[பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!](https://minnambalam.com/k/2019/09/07/115)**
**[சந்திராயன் 2: லேண்டர் விக்ரமின் நிலை என்ன? – ஸ்ரீராம் சர்மா](https://minnambalam.com/k/2019/09/08/17)**
**[சிதம்பரம் நிலை: ரஜினி கவலை!](https://minnambalam.com/k/2019/09/08/93)**





