வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பேப்பர் லிமிடெட்டில் பணி!

Published On:

| By Balaji

சென்னை, தமிழ்நாடு பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மூத்த மேலாளர், மற்றும் துணை மேலாளர், ஆபீசர்

ADVERTISEMENT

ஊதியம்: மூத்த மேலாளர் பணிக்கு ரூபாய் 37,300/- துணை மேலாளர் பணிக்கு ரூபாய் 28,200/- ஆபீசர் பணிக்கு ரூபாய் 19,200/-

வயது வரம்பு: அரசு விதிகளின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது

ADVERTISEMENT

கடைசித் தேதி: 19/10/17

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மேலாளர், டிஎன்பிஎல், 67, மவுன்ட் ரோடு, கிண்டி, சென்னை – 600 032.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு http://www.tnpl.com/Careers/hr%20advt%20on%2004oct2017.pdf முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share