புதுச்சேரியில் செயல்பட்டுவரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள சீனியர் ரெசிடென்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : சீனியர் ரெசிடென்ட் (senior resident)
பணியிடங்கள்: 75
கல்வித் தகுதி: முதுகலை மருத்துவப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 33
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கட்டணம்: ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை: http://jipmer.edu.in/wp-content/uploads/legacy-media/2017/01/SR-advt-16.02.17-PDF.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து HUNTER THEATRE, GROUND FLOOR, INSTITUTE BLOCK, JIPMER , PUDUCHERRY-06. என்ற முகவரிக்கு அனுப்பவும்.
தேர்வு செய்யப்படும் தேதி: 16.02.2017
மேலும் விவரங்களுக்கு: http://jipmer.edu.in/wp-content/uploads/legacy-media/2017/01/SR-advt-16.02.17-PDF.pdf என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
