ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: செம்மொழித் தமிழாய்வு மையத்தில் பணி!

Published On:

| By Balaji

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் செம்மொழித் தமிழாய்வு மையத்தில் காலியாக உள்ள பதிவாளர், நிதியியல் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

ADVERTISEMENT

பணியின் தன்மை: பதிவாளர், நிதியியல் அதிகாரி

சம்பளம்: பதிவாளர் பதவிக்கு மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.7,600/- நிதியியல் அதிகாரி பதவிக்கு மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600/-

ADVERTISEMENT

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், எண் 40, நூறடிச் சாலை, தரமணி, சென்னை 600 113.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.03.2018

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு http://www.cict.in/pdf/Advertisement_for_the_post_of_Registrar.pdf மற்றும்http://www.cict.in/pdf/Advertisement%20for%20the%20post%20of%20Finance%20Officer.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share