தமிழக சிறைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Jailor
காலியிடங்கள்
பெண்கள்: 14
ஆண்கள்:16
சம்பளம்: ரூ.35,400 – 1,12,400
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30
விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7/11/2018
விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 9/11/2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 6/1/2019
மேலும் விவரங்களுக்கு [http://tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf]( http://tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf) என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
,”
