வேலைவாய்ப்பு : சித்தமருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் பணி!

Published On:

| By Balaji

சென்னை, சித்தமருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள எஸ்ஆர்ஃஎப், ஜேஆர்ஃஎப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : சென்னை

ADVERTISEMENT

காலியிடங்கள் : 4

பணியின் தன்மை : SRF (Bio-Chemistry) , Tamil Scholar ,JRF (Chemistry), JRF in the IMR.

ADVERTISEMENT

வயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

ADVERTISEMENT

ஊதியம் : மாதம் ரூ. 25,000-28,000/-

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 21.03.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1xhVt_NVyQub1n-sMvhMK9d0vg0TXmuAh/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share